🛡️ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு தகுதி தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.2026 தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 2027 ஆண்டுக்கான ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳12-10-25🇮🇳. இனி மருத்துவர்களை நாடி மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது… மருத்துவப்பயனாளர் என அழைக்க வேண்டும்.இதற்கான அரசு ஆணை…. Share The News Post navigation முக்கிய செய்திகள் 🎉முக்கிய செய்திகள்🎊