நாளை கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்குவதை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.!
நாளை தொடங்கி ஜனவரி 16 வரை சபரிமலைக்கு விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி வந்து செல்வதால் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து 200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளனர்.
தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு, முக்கிய பகுதிகளில் CCTV பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் காவலர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த பணிகளை ஆய்வு செய்யும் விதமாக கன்னியாகுமரி வந்த மாவட்ட காவல் கண்கணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, போக்குவரத்து மற்றும் cctv கண்காணிப்பு குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

Your cart is currently empty!


New in store

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *