12-12-2025பாவேந்தர் பாரதிதாசன் தொழில் நுட்ப கல்லூரி திருச்சிரப்பள்ளி. தெரு நாய்கள் இல்லா வளாகம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள், அதன் வளர்ச்சி, விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் பொறியாளர் ம விவேக் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். உடன் கல்லூரித்தலைவர் பொறியாளர் த அம்பிகாபதி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். Share The News Post navigation Previous Post 🙋முக்கிய செய்திகள்🎊✍️