அன்பு நண்பர்களே வணக்க ஓவேலி பஞ்சாயத்து இருக்கக்கூடிய கவர்மெண்ட் ஸ்கூல் நிலைமை ஏதாவது தோணுதா கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகள் வெட்கமா இல்லையா 16 வருஷமா நிரந்தரமா மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நிரந்தரமா ஒரு பில்டிங் 14 ஆதிவாசி மக்கள் சாதாரண மக்களும் படிக்கக்கூடிய ஒரு ஸ்கூல் நூற்றுக்கும் மேல 10த் இருந்த ஸ்கூல் யாரும் திரும்பி பாக்காம கொஞ்சம் வசதி இருக்கிற ஆளுகள் குழந்தைகளோட மேல் இடம் பார்த்தோம் அப்பாவி தோட்டத்து தொழிலாளிகளுடன் மக்கள் மட்டும் ஆதிவாசி குழந்தைகளும் படிக்க கூடிய கவர்மெண்ட் ஸ்கூல் இதோட நிலைமை பதினாறு வருட காலம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் எந்த முடிவும் இல்லை பேரன்ட்ஸ் நாளை குழந்தை கூட படிப்பி நிப்பாட்டி ஸ்கூல் முன்னாடி போராட்டம் பண்ணும் தீர்மானம் போட்டு இருக்கிறது அனைத்து நண்பர்களும் நல்ல உள்ளங்களும் நாளை எங்களுக்காக நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய நல்லா ஆட்சி கல்வி அமைச்சர் இருக்கக்கூடிய நாம் தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம்🙏🙏🤝🤝✍🏻✍🏻✍🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *