🛑🛑🛑 எச்சரிக்கை🛑🛑🛑சங்கடம் தரும் பதிவுடிரான்ஸ்பார்ம் முன்பு வண்டி நிறுத்தவோ ஆட்கள் நிற்கவோ கூடாது குறிப்பிட்ட டிஸ்டன்ஸில் நிற்க வேண்டும் அருகாமையில் போய் வண்டியை நிறுத்தினால் இல்லை ஆட்கள் என்றால் விபரீதம் நடந்துவிடும் இந்த வீடியோவில் நடப்பது போன்று கவனமாக இருக்கவும் கரண்ட் ட்ரான்ஸ்பாரம் எவ்விடத்தில் இருக்கிறதோ அவ்விடத்தில் ஆட்கள் நிற்கக்கூடாது வண்டியை நிறுத்தக்கூடாது அருகாமையில் நின்றால் காந்தம் போல் இழுத்து விடும் பிறகு எலும்பு கூடு கூடும் மீராது. நாட்டு ⚖️ நடப்பு 🟥🟥*தனியார் சட்டக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி மறுத்த விவகாரத்தில் மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு*🟥🟥 🟥தேர்தல் பார்வையாளர்கள் வருகைமே 4ம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் மே 2 ம் தேதி தமிழகம் வருகை62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது 🟪🟪மதுரை சித்திரை திருவிழா🔥🔥🔥வாராரு.. வாராரு..அழகர் வாராரு……*அழகர் மலையில் இருந்து மதுரைக்கு தங்கப் பல்லக்கில் இன்று மாலை புறப்படுகிறார் கள்ளழகர்* *கள்ளர் வேடம் தரித்து வரும் அழகருக்கு மதுரை நகர எல்லையில் நாளை பிரமாண்ட எதிர்சேவைக்கு ஏற்பாடு*🟪🟪 வரும் மே மாதம் நடைபெற உள்ள அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பற்றிய உயர்மட்ட குழு கூட்டம் இன்றைய நாள் தேசிய தலைவர் வீர தமிழன் டாக்டர் ஆ வேல்முருகன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. தேசிய கவுரவ தலைவரும் அரசு தொலைக்காட்சி இயக்குனரும் வெளிச்சம் இதழ் ஆசிரியருமான திரு சா. பெஞ்சமின் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் வியாசை இர. முரளி ஆகியோர் கலந்து கொண்டனர். Share The News Post navigation 💐முக்கிய செய்திகள்🙋♀️ 🙋♀️முக்கிய செய்திகள்💐