ஆளுநர் அர்லேகர் சட்டப்பேரவைக்கு வருகைஆளுநரை வரவேற்றார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் “வணக்கம்”தமிழக சட்டமன்றத்தில் `வணக்கம்’ எனக்கூறி உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் 📡𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆 🎤𝐍𝐄𝐖𝐒 ⚡18:06:26✍️இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட கோரிக்கை சென்னை காமராஜர் சாலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடி தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை!✍️ அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முக்கியத்துவம் வழங்க வலியுறுத்தல்!✍️சட்டமன்ற கூட்டத்தொடா் தொடங்கிய நிலையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பெற்றது✍️இரன்டாவதாக தேசிய கீதம் பாடப்பெற்றது 🔹🔸’வாயத் திறங்க CM’என்ற வாசகத்துடன் பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக உறுப்பினர்கள்🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟭𝟴, 𝐓𝐡𝐮𝐫𝐬𝐝𝐚𝐲 𝐉𝐮𝐧𝐞 𝟮𝟬𝟮𝟲★❀━━━━🄲🅁🄺━━━━❀★ 🔹🔸ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை!📍 சென்னை: தேனாம்பேட்டையில் ஆட்டோவில் சென்ற 35 வயது பெண்ணிற்கு கையில் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை செய்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசராவ் கைது!Chennai | #Auto🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟭𝟴, 𝐓𝐡𝐮𝐫𝐬𝐝𝐚𝐲 𝐉𝐮𝐧𝐞 𝟮𝟬𝟮𝟲★❀━━━━🄲🅁🄺━━━━❀★ Share The News Post navigation 🙋♀️ செய்திகள்💐 💐முக்கிய செய்திகள்🙋♀️