சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர். Share The News Post navigation 🗣️முக்கிய செய்திகள்🥀 🙋♀️ செய்திகள்💐