முக்கிய செய்திகள் 🔹🔸ஈரோடு: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியை நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.MakkalaiThediMaruthuvam | @mkstalin🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝕋𝕙𝕦𝕣𝕤𝕕𝕒𝕪 𝟭𝟵, 𝔻𝕖𝕔. 𝟮𝟬𝟮𝟰★❀━━━━🄲🅁🄺━━━ உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆம்பூர் ரயில் நிலையத்தில் விசிகவினர் போராட்டம். தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை இந்தியாவில் ஆண்களுக்கான சட்ட உரிமை குறித்து ஒரு நீண்ட விவாதத்துக்கு இந்த வழக்கு வழி வகை செய்துள்ளது .கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பெங்களூரில் நடந்த அத்துல் சுபாஷ் ( Bangalore Atul Subhash suicide case ) தற்கொலை கடிதத்தில் மற்றும் மின்னஞ்சல் தெரிவித்ததாவது :-1 ) வழக்கு முடியும் வரை எனது சாம்பலை கரைக்க வேண்டாம் .2 ) எனக்கு நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள சாக்கடையில் சாம்பலை கரைத்து விடுங்கள் . பீகாரில் நடந்தது பெரியோரை என்ன பாடு படுத்துறாங்க ஆட்டோக்காரர்கள் Share The News Post navigation Previous Post சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம். பைக் டாக்ஸி ஆபத்து ஆட்டோ ஆபத்து இல்லை என்று விளக்கம்