இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டர் மார்ச் மாத இதழிற்க்காக சமூக போராளி வீரத்தமிழன் டாக்டர் வேல்முருகன் அவர்களை செய்தி ஆசிரியர் வியாசை இர. முரளி சந்தித்து பேட்டி கண்டபோது….. 🚨🚨போலீஸார் வயதான பெண்ணை கொடுரமாக தாக்கும் வீடியோ வைரல்:உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவரையும் மூதாட்டி ஒருவரையும் போலீஸ்காரர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இந்து மக்கள் கட்சி சார்பாக காதலர் தினத்தை தடை செய்ய கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:🔹🔸”மனைவி வேறு ஒருவரை விரும்புவது தகாத உறவு கிடையாது”-ம.பி., உயர்நீதிமன்றம்🤔😂“இந்த காதல் தகாத உறவு கிடையாது”▪️. மனைவி வேறு ஒருவர் மீது காதலும், அன்பும் வைத்திருப்பதை தகாத உறவாக கருத முடியாது என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா திட்டவட்டம்!மனைவி வேறு ஒருவரை விரும்புவதால் விவாகரத்துக்குப் பிறகு பராமரிப்பு செலவிற்கு பணம் கொடுக்க முடியாது என கணவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடிMadhyaPradeshHC | #Marriage🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟭𝟰, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙵𝚎𝚋. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ தலாக் பத்திரத்தில் கையெழுத்து போட வற்புறுத்திய ஜமாஅத் தலைவரை அடித்து ஓட விட்ட வீரமங்கை Sumaya Fathimaவாழ்த்துக்கள்🔥🔥பின் குறிப்பு:இப்படி பஞ்சாயத்துக்கு வரும் ஜமாஅத் காரர்கள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் M. K. Stalin அவர்கள்- மாண்புமிகு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சின்னவர் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.என் நேரு அவர்களின் ஆலோசனைப்படிதிருப்பூர் பாண்டிய நகர் பகுதிக்குட்பட்ட 8/16 வார்டு மண்டலம் எண்-2,(OPERATION AND MAINTENANCE DEFICIT GRANT FUND) 2024-25 மற்றும் திருப்பூர் மாநகராட்சி பொது நிதியில், 369.00 லட்சத்தில் புதிதாக லட்சுமி நகர் பிரதான சாலை மற்றும் பூம்பாறை சாலையை இணைக்கும் வகையில் நல்லாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி வடக்கு மாநகர கழக செயலாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சு.ராமமூர்த்தி, துணை மேயர் திரு.ரா.பாலசுப்ரமணியம் பாண்டியன் நகர் பகுதி கழக செயலாளர் வெ.ஜோதி/2வதுமண்டலதலைவர் தம்பி கோவிந்த ராஜ், /மாமன்ற உறுப்பினர்கள் வேலம்மாள் காந்தி/தமிழ்ச்செல்வி கனகராஜ்/வட்டக்கழக செயலாளர் வெள்ளைச்சாமி மயில்சாமி பகுதி அவைத் தலைவர் தயானந்தன் சில்வர் சரவணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். Share The News Post navigation IMPORTANT NEWS முக்கிய செய்திகள் IMPORTANT NEWSஇன்றைய முக்கிய செய்திகள்