தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின்”உங்களுடன் ஸ்டாலின்”திட்டத்தை,
இன்று நம் திருப்பூர் வடக்கு மாவட்டம் அவிநாசி ஒன்றியம்,நடுவச்சேரி பகுதியில் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் பார்வையிட்டு,இச்சிறப்பான திட்டத்தில் பயன்பெற்ற மக்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கினர்.
உடன் ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *