🔹🔸 காலை தலைப்புச் செய்திக🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 3:31 pm] +91 93825 23912: 🛡️தமிழகத்தில் மொத்தம் 13 மாவட்டங்களில் 24 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳29-11-25🇮🇳. ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. டிட்வா புயல் தென்மேற்கு வங்கக்கடலிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னையை வந்தடையும் என வானிலை மையம் கணிப்பு.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. டிட்வா புயல் தென்மேற்கு வங்கக்கடலிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னையை வந்தடையும் என வானிலை மையம் கணிப்பு.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ [29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு..𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள `டிட்வா’ புயல். நாளை இரவு வட தமிழ்நாட்டை நெருங்கும் என தகவல்..𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️ சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடிக்கு இன்று 54 விமானங்கள் ரத்து. டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக அறிவிப்பு..𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட். நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. காதலன் மீது புகார் அளிக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசத்திற்கு அழைத்த விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. திருவண்ணாமலை தீப விழாவில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. அன்புமணிக்கே பாமக; தேர்தல் ஆணையம் அறிவிப்பு: ராமதாஸ் அதிர்ச்சி.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை; சென்னையை நெருங்கும் டிட்வா புயல்: எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. ஏசி பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படுவது போல 10 ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்: ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகிறது.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓🇮🇳தகவல் மலர்கள்🇮🇳┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛🏛️. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ Share The News Post navigation 🎊முக்கிய செய்திகள்✍️🙋 ✍️உலகச் செய்திகள்☔