🔹🔸கட்சி விளம்பரத்திற்கு பள்ளி மாணவர்களை கடத்திய தவெகவினர்பள்ளியில் விஜய் புகைப்படத்துடன் THALAPATHY Talent EXAMINATION ஆ?கொதித்த மாணவனின் தந்தை.. |🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟭𝟲, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐉𝐮𝐧𝐞 𝟮𝟬𝟮𝟲★❀━━━━🄲🅁🄺━━━━❀★ 🛡️”சின்ன பிள்ளைகளை வேலை பாக்கச் சொல்லலாமா..ஸ்கூலுக்கு படிக்கதான அனுப்புறாங்க”சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றச் சொன்ன தலைமை ஆசிரியர்.. பெற்றோர் அதிருப்திSivagangai | #SchoolStudents | #Headmaster🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳16-06-26🇮🇳. 🛡️சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை இளைஞர் கைது!சென்னை வடபழனியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பிரிதிவிராஜ் என்பவர் கைதுபாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வடபழனி போலீசார், சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிரிதிவிராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳16-06-26🇮🇳. வெள்ளை அறிக்கை 🔔 : தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது !~ அமைச்சர் @MarieWilson_TVK Share The News Post navigation 🙋♀️முக்கிய செய்திகள்💐 🙋♀️முக்கிய செய்திகள்💐