Urgent Requirements security guardsLocation.KodambakkamKilpakkamNerkunramNolamburThirumullaivoyalKolathurAmbatturPurasawakkamChoolai12 shift –Age 25 to 54Salary 27500Salary Date10 EverMonthESI,PF,Qualification 10th & aboveNagaraj FoContact- 9566000288 💐💐💐💐💐அனைவருக்கும் வணக்கம். இக்குழுவில் கல்வி தகவல்கள் ,அரசாணைகள் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. விருப்பமுள்ள ஆசிரியர்கள் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.https://chat.whatsapp.com/EgD8udv8NxEDGal3FaGt2i💐💐💐💐💐 🔴#𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 🄽🄴🅆🅂🔹🔸வாயு கசிவால் உயிரிழப்பு – விசாரணை குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு📍. வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த வழக்கில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு.24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் விஜய்.Thiruvallur | #GasLeak | #TVKVijay🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟮𝟭, 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝐉𝐮𝐧𝐞 𝟮𝟬𝟮𝟲★❀━━━━🄲🅁🄺━━━━❀★ 🔹🔸“சாப்பாடு எல்லாம் கட்டிட்டு வந்தோம்.. இலவச அனுமதி எல்லாம் வேணாம் காச வாங்கிட்டு உள்ள அனுப்புங்க..”-முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவதால் பொதுமக்கள் வேதனை| #Vandalurzoo🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟮𝟭, 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝐉𝐮𝐧𝐞 𝟮𝟬𝟮𝟲★❀━━━━🄲🅁🄺━━━━❀★ Share The News Post navigation 🙋♀️முக்கிய செய்திகள்💐 முக்கிய செய்தி