கடந்த மார்ச் 2026ல் மாநிலங்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தற்போது 23800 புதிதாக இ-பஸ் மாநிலவாரியாக வழங்கப்பட்டுள்ளது… தமிழ்நாட்டை ஆண்டவர்கள் எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்பதே உண்மை….
🇮🇳 PM E-DRIVE & PM இ-பஸ் சேவையின் கீழ் 23,800 மின்சார பேருந்துகளின் மாநில வாரியாக ஒதுக்கீடு
🔹 கர்நாடகா – 5,250
🔹 மகாராஷ்டிரா – 4,109
🔹 டெல்லி – 2,800
🔹 குஜராத் – 2,550
🔹 தெலுங்கானா – 2,351
🔹 ஆந்திரப் பிரதேசம் – 1,050
🔹 ராஜஸ்தான் – 1,150
🔹 மத்திய பிரதேசம் – 972
🔹 பஞ்சாப் – 447
🔹 சண்டிகர் – 428
🔹 ஒடிசா – 400
🔹 பீகார் – 400
🔹 கேரளா – 293
🔹 ஹரியானா – 450
🔹 ஜம்மு & காஷ்மீர் – 200
🔹 உத்தரகாண்ட் – 137
🔹 சத்தீஸ்கர் – 240
🔹 அசாம் —-100
🔹 மேகாலயா – 55
🔹 புதுச்சேரி – 75
🔹 அருணாச்சல பிரதேசம் – 50
🔹 கோவா – 50
🔹 மணிப்பூர் – 50
🔹 தாத்ரா & நகர் ஹவேலி,டாமன்&டையூ – 50
🔹 லடாக் – 48
🔹 அந்தமான் & நிக்கோபார் தீவுகள் – 45
🔹 இமாச்சல பிரதேசம் – 50
PM E-DRIVE மற்றும் PM e-Bus Sewa ஆகிய திட்டங்களின் கீழ், பேருந்துகள் பொதுவாக ‘மொத்தச் செலவு ஒப்பந்த’ (Gross Cost Contract – GCC) மாதிரியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
பேருந்து உற்பத்தியாளர் அல்லது இயக்கும் நிறுவனம் (OEM) பின்வருவனவற்றிற்குப் பொறுப்பாகும்:
பராமரிப்பு
பழுதுபார்த்தல்
மின்கலத்தின் (Battery) நிலை
உதிரிப் பாகங்கள்
பேருந்து தொகுப்பின் செயல்பாட்டுத் தயார்நிலை (Fleet uptime)
மின்னேற்றச் (Charging) செயல்பாடுகள்.
உடனே, அய்யகோ மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறாதீர்கள்
ஏனெனில்…
மேற்கண்ட பேருந்து சப்ளை மற்றும் பராமரிப்பு எல்லாவற்றையும் மத்திய அரசே கொடுத்து விட்டால், மாநில அரசை ஆண்டவர்கள் எப்படி பஸ் கொள்முதல் மற்றும் பராமரிப்பு அனைத்தையும் பணம் சம்பாதிப்பது எனவே மத்திய அரசு கேட்டபோது கோரிக்கையை வைக்கவில்லை
மார்ச் 2026-க்கு முன்னதாக
மாநிலங்கள் மற்றும் மாநகரங்களிடமிருந்து பேருந்து ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையிலேயே
இ-பேருந்துகள் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திரு அண்ணாமலையார் கோவிலில் இலவச A/c பேருந்து 🔥
மொத்தம் 5 இலவச Ac பேருந்துகள் அதில் மூன்று பேருந்துகள் கோவில் ராஜகோபுரம் முதல் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்கிறது.. மீண்டும் அங்கு இருந்து கோவில் ராஜகோபுரம் வந்துவிடுகிறது..
மற்ற இரண்டு பேருந்துகள் கிரிவலம் செல்லும் பாதையில் செல்கிறது கிரிவல பாதையில் உள்ள 8 அஷ்டலிங்கங்க கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய 10 நிமிடங்கள் பேருந்து நிற்கிறது நாம் தரிசனம் செய்து விட்டு மீண்டும் பேருந்தில் வந்து அமர்ந்து கொள்ளலாம் இப்படி மலையை சுற்றி உள்ள 8 அஷ்டலிங்கங்களையும் 2மணி நேரத்தில் தரிசனம் செய்து விட்டு கடைசியாக ஆரம்பித்த இடத்தில் கோவில் ராஜகோபுரம் முன் நம்மை இறக்கி விட்டுவிடுகிறார்கள் 🙏
இது அற்புதமான சேவை 🙏❤️
அருள்மிகு திரு அண்ணாமலையாரை தரிசிக்கும் மக்கள் இதை பயன்படுத்தி பயன் பெறலாம் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *