



அண்ணா பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு விவகாரம் ஆட்சியில் இருந்து கொண்டு அட்டூழியம் செய்யும் திமுக….அந்த சார்” யை காப்பாற்ற அதிகார துஷ்பிரயோகத்தில் களத்தில் குதித்த காவல் ஆணையர் அ.அருண் ஐபிஎஸ்…அதிகார துஷ்பிரயோகத்தை, அராஜகத்தை, அட்டூழியங்களை, ஊழல்களை , கொள்ளைகளை, கொலைகளை தட்டி கேள்வி கேட்க ஆளே இல்லை என்கிற நினைப்பை அடியோடு அழிக்க புயலென புறப்பட்டு விட்டேன்…என்னோடு இணைந்து ஜனநாயக போரில் பங்கேற்று வாக்குரிமை என்கிற ஆயுதத்தை பயன்படுத்தி இன்றைய ஆட்சியாளர்களை, ஸ்டாலினை, அருண் ஐபிஎஸ் யை அட்ரஸ் இல்லாமல் ஆக்க முன்வாருங்கள் தமிழக மக்களே!டாக்டர். எஸ் கே சாமி, அட்வகேட் – 7550015555



