🔹🔸தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்ற திமுக எம்.பி. கனிமொழி#Chennai | #Kanimozhi | #MKStalin🇮🇳தகவல் மலர்கள்🇮🇳ѕυи∂αγ 𝟬𝟱, נαи. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★மு.க.ஸ்டாலினிடம் 📢🎙️ 𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚🔹🔸கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சியில் பாஜகவைச் சேர்ந்த ரங்கநாயகி தலைவராக உள்ள நிலையில்,ஊராட்சிக்கு ₹26.30 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் விசாரணை நடத்தி,இழப்புத் தொகையை 15% வட்டியுடன் ஊராட்சிக்கு திரும்ப செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு🇮🇳தகவல் மலர்கள்🇮🇳ѕυи∂αγ 𝟬𝟱, נαи. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ “மாதம்மாதம் 2,00,000லட்சம் கொடு, இல்லையான பார் நடத்த முடியாது” என கறாராக வசூல் செய்து பிழைக்கும் ஈஸ்வரமூர்த்தி..கோவையில் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு டாஸ்மார்க் பார் உரிமையாளர்களால் பரபரப்பு…. 🛡️திருநெல்வேலி மாவட்டம்களக்காடு பகுதியில் திருநங்கைகளுக்கும் அருகில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட தகராறு :ஒரு பெண்ணை திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து நடுரோட்டில் அடித்து இழுத்து செல்லக்கூடிய காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳05-01-25🇮🇳 பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு.பழனியில் நேற்று தனியார் பாரில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டவிரோதமாக தனியார் பாரில் நுழைவது பணியில் இருந்தவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது பிரிவின் கீழ் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳05-01-25🇮🇳 பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிதிண்டுக்கல் மாவட்டம் பழனி ஐயம்புள்ளி சோதனை சாவடியில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் காவல்துறையினர் கைது செய்யும் வீடியோ காட்சி 👆👆👆👆 🚨🚨🚨🚓🚓🚨🚨🚓🚓🚨🚨 பல்லடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது…. Share The News Post navigation இன்றைய முக்கிய செய்திகள்🎊 இன்றைய முக்கிய செய்திகள்
Kitzingen DJs setzen neue Standards auf SoundCloud. Been converting all my old MP3s to a higher quality format. Reply
Kitzingen DJs setzen neue Standards auf SoundCloud.
Been converting all my old MP3s to a higher quality format.
Any nww update sir