ரூ.515 கோடி முதலீட்டில் கோத்ரேஜ்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்கோத்ரேஜ் நிறுவன ஆலையால்1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புபெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கமும் நலம் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம்…🥭Makkal News Tv 🥭 தமிழ்நாட்டு எம்.பி க்களை அநாகரிகாமன முறையில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரசாத் அவர்களை கண்டித்து “கண்டன ஆர்பாட்டம்” !மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாட்டு எம்.பி க்களை அநாகரிகாமன முறையில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, 10.03.2025 – திங்கள்கிழமை அன்று மாலை 03.00 மணியலைவில் திருப்பூர் அண்ணா – பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தி.மு.கழக மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகளும், L.P.F மற்றும் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்..அன்புடன்க.செல்வராஜ் எம்.எல்.ஏமாவட்டக் கழக செயலாளர்திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அண்ணன் க. நடராசன் அவர்கள் தலைமையில், மாவட்ட கழக பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய மேயர் அண்ணன் ந. தினேஷ்குமார் மற்றும் வடக்கு மாநகர பொறுப்பாளர் திரு ஈ. தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் பகுதிகழக செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் அக்கா திருமதி உமாமகேஸ்வரி அவர்களுடன் மகளிர்கள் பங்கேற்றபோது ஹெல்மெட் அணியவில்லை என்று வழக்கில் குற்றவாளி கூண்டில் தள்ளப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் சரமாரியாக கேட்ட கேள்விகள்….சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளிக்க முடியாமல் திணறினர்….ஒரே ஒரு ஹெல்மெட் தானே போடச் சொன்னாங்க…!!! அதுக்கு இவ்ளோ கோவமா..???:+:+:+:+உயர் நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல் துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன்….பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால், சராசரியாக 110 பேர் வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்க விடப்படுகின்றனர்….ரயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர் தான். ஆனால் பயணம்…???ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை முடியுமா…?ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரி பஸ் ஒரு நாள் கூட ஓடாது….Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க… தடுக்கலாமே…?அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு… தடுக்கலாமே..?Point to point Lss Express அடடா.கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு தடுக்கலாமே..?ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிக விலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்….9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்…30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய் 20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன் மேல….?———————————————எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /மொள்ளமாரித்தனம்… !?!ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமாம்…:+:ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்….பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்….தவறான மருத்துவத்தால் பல பேர்பலியாகியும் மருத்துவம் கொடுத்தமருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்….ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பதவிகளை பிடுங்க மாட்டார்கள்…..மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்….“மறந்து வீட்டில் விட்டு விட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்செய்யப்படுமாம்”…:+:+:+:கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை பண்ணாணாம்…!:+:+:+:ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே..!!! காவல்துறையினரே…!!!!உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்…!ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே….புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும், அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா….???குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா…???நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம் தானா….???தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா…???நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா….???ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது.அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்….20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பது போல் விரட்டி விரட்டி பிடிப்பது தா… உருவ பொம்மை எரித்தால் ஆறு மாதம் சிறை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி தி.மு.க.மத்திய பேருந்து நிலையம் போக்குவரத்து மிகுந்த பகுதியில் நடுரோட்டில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரித்தனர்.சட்டம் Share The News Post navigation IMPORTANT NEWS இன்றைய முக்கிய செய்திகள்💐 TODAYIMPORTANT NEWS இன்றைய முக்கியசெய்திகள் 💐