♨️ இன்று 23.02.2026 திங்கள் காலை 10 மணி அளவில்மதுரை ஆட்சியர் அலுவலத்தில் Mini Meeting Hall ல் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கChennai A G office ல்இருந்து அதிககாரிகள் வருகிறார்கள்.மதுரை, திண்டுக்கல்,தேனி, சிவகங்கை,ராமநாதபுரம், ஓய்வூதியர்கள் குறைகள் மற்றும் நிலுவைத் தொகைகள் ஏதேனும் வராமல் இருந்தால் தீர்வு காண்பதற்கு இது நல்ல வாய்ப்பு.இச்செய்தி அனைத்து ஓய்வூதியர் வாட்ஸ் அப் குழுக்களுக்கும் சென்றடையும் வகையில் Share செய்து பதிவிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.🤝 https://youtu.be/zl2t63KFCC0?si=oCO5sxWf15cKEGrj https://youtu.be/dehXAi4BOas?si=2HN_7S5aYSnsTa6S Share The News Post navigation 🙋முக்கிய செய்திகள்🎉🎊 முக்கிய செய்திகள்