🚨🔥🔥வாகன விபத்தில் உயிரிழந்த சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் S.ராஜுவின் குடும்பத்தினருக்கு, State Bank of India வழங்கிய ரூ.1 கோடி விபத்து இறப்பு காப்பீடு தொகைக்கான வரைவோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இன்று வழங்கினார். செய்தி பழைய செய்தி👆 Share The News Post navigation 💐முக்கிய செய்திகள்🙋💐 🎉முக்கிய செய்திகள்🙋