Category: Home

நண்பர்களே, நம் ஊரில் தெருக்களில் சேதம் ஏற்பட்டு பள்ளங்கள் உண்டாகி, அதன் காரணமாக விபத்துக்கள் நிகழ்ந்து உயிர் இழப்புகளும் ஏற்படுவதுண்டு. இந்த விபரீதத்தை உணர்ந்து மத்திய அரசு மேரி சடக் (என்னுடைய சாலை) என்னும் பெயரில் ஒரு ஆப் வெளி கொண்டு வந்துள்ளது. இதை பதிவிறக்கம் செய்து அதில் சேதம் ஆகிய உங்கள் பகுதி சாலையின் வீடியோ அல்லது புகைப்பட பதிவு போட்டு சாலையின் தெளிவான முகவரி, தபால் குறியீட்டு எண் ஆகியவற்றை தெரிவித்தால் மத்திய அரசே அந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும் என்னும் விஷயத்தை உங்களுடைய அனைத்து சொந்தங்களுக்கு, நட்புக்களுக்கும் தெரியப்படுத்தவும்.

இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் உள்ளே

https://youtu.be/fQZIn1AYcBw?si=42gvUUwo3utmZWFf🧤 சமையல் எரிவாயு🧤 தெ௱லைபேசி உடனடியாக கிடைத்த பெருமை 🥁🧤 குமரி முதல் இமயம் வரை தங்க நாற்கரை சாலை 🥁🧤 இஸ்லாமிய சிறுமிக்கு. தனது கிட்ணியை தானமாக வாழங்கியவர் 🤝 தேசியத்தின் நவீன சிற்ப்பி 💯 மேனாள் பிரதமர் வாஜ்பாய்…

பல்லடம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…நிதி நிறுவன உரிமையாளரின் வாட்ஸ்அப் இல் வந்த குறுஞ்செய்தியை தொட்டவுடன் வங்கிக் கணக்கில் இருந்து 7.50 ரூபாய் அபேஸ்….

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு.

கூலி தொழில் செய்வோருக்கு மானியம் ரூ.50000 கைவினை திட்டம் விண்ணப்பிக்கும் முறை Latest Government schemeதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசாங்கம் 3 லட்சம் வரை கடன் Interest free loan scheme 2025 Offlcal Linkhttps://bitly.cx/ihlf3

சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம். பைக் டாக்ஸி ஆபத்து ஆட்டோ ஆபத்து இல்லை என்று விளக்கம்

டாக்டர். எஸ் கே சாமி வழக்கறிஞர் ஆகிய நான், வருகிற 2026 நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கிய எனது அரசியல் பார்வையை , எனது செயல்களை, எனது வெளிப்படையான எண்ண ஓட்டத்தை இந்த நேரடி ஒளிபரப்பில் தெரிவித்து உள்ளேன்…நாளைய…

நியூஸ் 21 நேஷனல் சேனல் தமிழ்நாடு செய்திகள் தமிழில