ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு அரிதாக நிகழும் ‘ப்ளூ மூன்’ வானில் தோன்றி விருந்தளிக்க உள்ளது.இன்று தோன்றும் முழுநிலவு, வழக்கத்தை விட பிரகாசமாகவும் பெரியதாகவும் காட்சியளிக்கக்கூடும்.இந்த அரிய வானியல் நிகழ்வை இந்தியாவின் பல பகுதிகளில் வெறும் கண்களாலேயே ரசிக்க முடியும். Share The News Post navigation 💐முக்கிய செய்திகள்🙋♀️ 🙋♀️முக்கிய செய்திகள்💐